• May 04 2024

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பில் வெளியான மருத்துவ அறிக்கை...!samugammedia

Sharmi / Nov 6th 2023, 7:24 am
image

Advertisement

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு ஒய்வில் இருக்கும்படி மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில்,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நவம்பர் 3ஆம் திகதி இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. 

பரிசோதனை முடிவில் அவருக்கு வைரல் ஃப்ளூ காய்ச்சல் இருப்பது உறுதியானது. காய்ச்சலுக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுமாறும், அடுத்தசில நாட்களுக்கு ஓய்வு இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பில் வெளியான மருத்துவ அறிக்கை.samugammedia தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு ஒய்வில் இருக்கும்படி மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நவம்பர் 3ஆம் திகதி இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரல் ஃப்ளூ காய்ச்சல் இருப்பது உறுதியானது. காய்ச்சலுக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுமாறும், அடுத்தசில நாட்களுக்கு ஓய்வு இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement