பிரபல பொலிவூட் நடிகை தனுஷ்றி கண்ணீருடன் உருக்கமாக வெளியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் நடிகர் விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை தனுஷ்றி தத்தா. இவர் பொலிவூட்டிலும் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக நடிகர் நானா படேகர் மீது முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா, தன்னைக் காப்பாற்றுமாறு தெரிவித்து கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொளிப் பதிவில் கண்ணீர் மல்க அவர் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 2018 ஆம் ஆண்டில் மீ டூ முறைப்பாடு பதிவு செய்ததிலிருந்து என்னை வீட்டுக்கு அருகில் இருப்பவர் கொடுமை படுத்துகிறார்கள். எனது சொந்த வீட்டிலேயேயும் பல தொல்லைகள் இடம்பெறுகின்றது.
தாமதமாவதற்கு முன்னர் இது குறித்து நடவடிக்கை எடுங்கள். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனுஸ்ரீ தத்தா வெளியிட்ட மற்றொரு வீடியோவில், நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான ஒரு சத்தம் வரவேதாகவும் அது தொடர்பில் முறைப்பாடளித்தும் தொடர்ந்தும் அந்த சத்தம் எழுப்பப்படுகின்றது.
இவ்வாறு தொடர்ந்து பல வருடங்களாக பல்வேறு கொடுமைகளை சந்திப்பதால் நான் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளேன் என்று காணொளியில் அவர் கண்ணீருடன் உருக்கமாகத் தெரிவித்துள்ளமை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நள்ளிரவில் கொடுமை என்னை காப்பாற்றுங்கள் அழுதபடி வீடியோ வெளியிட்ட விஷால் பட நடிகை பிரபல பொலிவூட் நடிகை தனுஷ்றி கண்ணீருடன் உருக்கமாக வெளியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் நடிகர் விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை தனுஷ்றி தத்தா. இவர் பொலிவூட்டிலும் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டில் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக நடிகர் நானா படேகர் மீது முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா, தன்னைக் காப்பாற்றுமாறு தெரிவித்து கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளிப் பதிவில் கண்ணீர் மல்க அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டில் மீ டூ முறைப்பாடு பதிவு செய்ததிலிருந்து என்னை வீட்டுக்கு அருகில் இருப்பவர் கொடுமை படுத்துகிறார்கள். எனது சொந்த வீட்டிலேயேயும் பல தொல்லைகள் இடம்பெறுகின்றது. தாமதமாவதற்கு முன்னர் இது குறித்து நடவடிக்கை எடுங்கள். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அத்துடன் தனுஸ்ரீ தத்தா வெளியிட்ட மற்றொரு வீடியோவில், நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான ஒரு சத்தம் வரவேதாகவும் அது தொடர்பில் முறைப்பாடளித்தும் தொடர்ந்தும் அந்த சத்தம் எழுப்பப்படுகின்றது. இவ்வாறு தொடர்ந்து பல வருடங்களாக பல்வேறு கொடுமைகளை சந்திப்பதால் நான் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளேன் என்று காணொளியில் அவர் கண்ணீருடன் உருக்கமாகத் தெரிவித்துள்ளமை இணையத்தில் வைரலாகி வருகின்றது.