• Feb 20 2025

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வியூகம் - கட்சி அமைப்பாளர்களுடன் முஜிபுர் கலந்துரையாடல்

Chithra / Feb 17th 2025, 7:53 am
image


பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது அம்பாறை நகரப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நேர்முகப்பரீட்சை ஒன்றினை மேற்கொண்டதுடன்,

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பது, தேர்தலுக்கான வியூகம், அபேட்சகர்கள் தெரிவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாக அக்கட்சியின்    கல்முனைத் தொகுதியின் அமைப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றசாக் தெரிவித்தார்.


உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வியூகம் - கட்சி அமைப்பாளர்களுடன் முஜிபுர் கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.இதன்போது அம்பாறை நகரப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நேர்முகப்பரீட்சை ஒன்றினை மேற்கொண்டதுடன்,ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பது, தேர்தலுக்கான வியூகம், அபேட்சகர்கள் தெரிவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாக அக்கட்சியின்    கல்முனைத் தொகுதியின் அமைப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றசாக் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement