• May 04 2024

''இந்தியா உடனான உறவு மேலும் வலுப்பெற பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்! samugammedia

Tamil nila / Jun 9th 2023, 3:49 pm
image

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21ஆம் திகதி அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்லவுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 22ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி உரையாற்றவுள்ளார்.

மேலும் நாட்டின் வளர்ச்சி பாதையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்கு குறித்து அவர் உரை நிகழ்த்தவுள்ளார்.


''இந்தியா உடனான உறவு மேலும் வலுப்பெற பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் samugammedia பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21ஆம் திகதி அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்லவுள்ளார்.இதற்கமைய எதிர்வரும் 22ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார்.எதிர்வரும் 23ஆம் திகதி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி உரையாற்றவுள்ளார்.மேலும் நாட்டின் வளர்ச்சி பாதையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்கு குறித்து அவர் உரை நிகழ்த்தவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement