• May 14 2024

சீனாவில் மக்கள் தொகை வீழ்ச்சி! திருமண பதிவு எண்ணிக்கையிலும் சரிவு..! samugammedia

Chithra / Jun 12th 2023, 8:01 am
image

Advertisement

சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சயிடைந்த காணப்படும் நிலையில், தற்போது திருமண பதிவின் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 2022-ம் ஆண்டில் திருமண பதிவுகள் வீழ்ச்சயிடைந்துள்ளதாக சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவு ஒரு நிலையான சரிவைக் கண்டு வருவதாகவும், கொரோனா காலத்தினால் திருமணத்தின் மொத்த எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு வெறும் 6.83 மில்லியன் தம்பதிகள் தங்கள் திருமணப் பதிவை செய்துள்ளனர். இதுவே, சிவில் விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுப்படி, முந்தைய ஆண்டை விட சுமார் 800,000 பதிவுகள் சரிவை கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று காரணத்தால் ஊரடங்கில் பல வாரங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது வளாகத்திலோ அடைபட்டு கிடந்தனர். இதனால்  பிறப்பு விகிதம் மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்ததாக குறிப்பிடப்படுகிறது. 

2022-ம் ஆண்டில், ஆறு சதாப்தங்களில் இல்லாத அளவில் முதல் முறையாக சீனாவின் மக்கள்தொகையில் பாரிய வீழ்ச்சியை கண்டு கொண்டுள்ளது. 

சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளதாகவும்,  2021ல் 7.52 ஆக இருந்தது. மக்கள் தொகையைஅதிகரிக்கவும் ஏற்கனவே, திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், கடந்த மாதம் 20க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது

சீனாவில் மக்கள் தொகை வீழ்ச்சி திருமண பதிவு எண்ணிக்கையிலும் சரிவு. samugammedia சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சயிடைந்த காணப்படும் நிலையில், தற்போது திருமண பதிவின் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் திருமண பதிவுகள் வீழ்ச்சயிடைந்துள்ளதாக சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவு ஒரு நிலையான சரிவைக் கண்டு வருவதாகவும், கொரோனா காலத்தினால் திருமணத்தின் மொத்த எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.கடந்த ஆண்டு வெறும் 6.83 மில்லியன் தம்பதிகள் தங்கள் திருமணப் பதிவை செய்துள்ளனர். இதுவே, சிவில் விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுப்படி, முந்தைய ஆண்டை விட சுமார் 800,000 பதிவுகள் சரிவை கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கொரோனா தொற்று காரணத்தால் ஊரடங்கில் பல வாரங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது வளாகத்திலோ அடைபட்டு கிடந்தனர். இதனால்  பிறப்பு விகிதம் மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்ததாக குறிப்பிடப்படுகிறது. 2022-ம் ஆண்டில், ஆறு சதாப்தங்களில் இல்லாத அளவில் முதல் முறையாக சீனாவின் மக்கள்தொகையில் பாரிய வீழ்ச்சியை கண்டு கொண்டுள்ளது. சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளதாகவும்,  2021ல் 7.52 ஆக இருந்தது. மக்கள் தொகையைஅதிகரிக்கவும் ஏற்கனவே, திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், கடந்த மாதம் 20க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement