• May 11 2024

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்! SamugamMedia

Chithra / Feb 23rd 2023, 11:54 am
image

Advertisement

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுக்கும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.


இந்த விடயம் சட்டமா அதிபரினால் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.


இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம் SamugamMedia இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுக்கும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.இந்த விடயம் சட்டமா அதிபரினால் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement