• May 05 2024

பாரியளவில் அதிகரிக்கப்பட்ட சிகரெட், மதுபானங்களின் விலை..! இறுதி பட்டியல் தொடர்பில் வெளியான தகவல் samugammedia

Chithra / Jul 3rd 2023, 7:45 am
image

Advertisement

ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான விலைப் பட்டியலை அந்தந்த நிறுவனங்கள் இன்று (03) இறுதி செய்ய உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

கலால் வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த விலை உயர்வுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


நான்கு வகைகளின் கீழ் சிகரெட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம், சிகரெட்டின் விலை 5, 15, 20 மற்றும் 25 ரூபாயால்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து வகையான மதுபான போத்தல்களும் 300 ரூபாயாலும் பியரின் விலை 50 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பாரியளவில் அதிகரிக்கப்பட்ட சிகரெட், மதுபானங்களின் விலை. இறுதி பட்டியல் தொடர்பில் வெளியான தகவல் samugammedia ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான விலைப் பட்டியலை அந்தந்த நிறுவனங்கள் இன்று (03) இறுதி செய்ய உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த விலை உயர்வுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.நான்கு வகைகளின் கீழ் சிகரெட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம், சிகரெட்டின் விலை 5, 15, 20 மற்றும் 25 ரூபாயால்  அதிகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அனைத்து வகையான மதுபான போத்தல்களும் 300 ரூபாயாலும் பியரின் விலை 50 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement