• May 11 2024

போதைப் பொருள் வியாபாரத்தை முறியடிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும்-ரஹீம் வேண்டுகோள்!

Tamil nila / Dec 13th 2022, 10:25 pm
image

Advertisement

இன்றைய கால கட்டத்தில் போதைப் பொருள் என்ற விடயம் ஒரு பேசும் பொருளாக அமைந்துள்ளது.இதன் பிண்ணனி என்னவென்றால், இதன் தாக்கம் உண்மையில் எவ்வளவு என்பது தொடர்பாகவும், இலங்கையிலேயே 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சட்டம் எந்தளவு மீறப்படுகின்றது என்பது தொடர்பாக குறித்த, ஊடக சந்திப்பு இடம்பெறுகின்றது.


பாராளுமன்றத்திலே எத்தனை உறுப்பினர்கள் கஞ்சா பாவனையை சட்டரீதியாக்க வேண்டும்.இலங்கையில் என்று எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கின்றார்கள்.வைத்திய அறிக்கையின் படி சட்டரீதியாக்கப்பட்ட நாடுகளிலேயே கஞ்சா பாவனையினையால்,எந்தளவு தாக்கம் ஏற்படுத்தி உள்ளது என்று அறிவியலாளர்கள்,கருத்தறிவாளர்கள்,துறைசார்ந்தவர்கள் இது தொடர்பாக சிறந்த முறையில் நாளாந்தம் விளங்கக் படுத்தி கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.


கனடா,தாய்லாந்தில் கூட அண்மையில் இது சட்டரீதியாக்கப்பட்டது.சட்டரீதியாக்கப்பட்ட பின் வாகன விபத்துக்கள் அதிகரித்ததுடன் நுண்ணறிவு வீதம் மிகவும் குறைந்தன.கஞ்சாவை சட்டரீதியாக்கப்பட்ட நாடுகளில் இன்னும் பல பிரச்சினைகள் 20 வயது ,30 வயது உடையவர்களுக்கு ஏற்படுகின்ற மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதை ஆராய்ச்சி செய்து பார்க்கின்ற போது,நூற்றுக்கும் தொண்ணூறு வீதமானவர்கள் கங்சா பாவனையாளர்கள் என்று அவர் கூறினார்.


எந்நவொரு போதைப்பொருளை ஊக்கப்படுத்தினாலும்,விளம்பரத்த படுத்தினாலும்,ஏனைய பாவனைப் பொருள்களும் அதிகரிக்கும்.இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவை அவர்கள் இந்தப் பாவனையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.இன்னொரு போதைப் பொருளை உருவாக்கி இது தான் காரணம் என்று சொல்லக் கூடிய வாய்ப்பபுக்கள் இருக்கின்றன.


ஒரு விடயத்தை சமூகமயமாக்கும் போது போதைப் பொருள் அதிகரிக்கின்றது என்று கூறுகின்ற போது இளைஞர்கள் ,சிறுவர்கள்,பாடசாலை மாணவர்கள் இடத்திலே எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் சற்று அவதானிக்க வேண்டும்.


போதைப்பொருள் பிரச்சினையால், பல்வேறு பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இளைஞர்,சிறுவர், பாடசாலை சமூதாயத்தை காப்பற்ற வேண்டும் என்றால்,நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு திட்டமிடல் படி செயற்பட வேண்டும் என அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் வியாபாரத்தை முறியடிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும்-ரஹீம் வேண்டுகோள் இன்றைய கால கட்டத்தில் போதைப் பொருள் என்ற விடயம் ஒரு பேசும் பொருளாக அமைந்துள்ளது.இதன் பிண்ணனி என்னவென்றால், இதன் தாக்கம் உண்மையில் எவ்வளவு என்பது தொடர்பாகவும், இலங்கையிலேயே 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சட்டம் எந்தளவு மீறப்படுகின்றது என்பது தொடர்பாக குறித்த, ஊடக சந்திப்பு இடம்பெறுகின்றது.பாராளுமன்றத்திலே எத்தனை உறுப்பினர்கள் கஞ்சா பாவனையை சட்டரீதியாக்க வேண்டும்.இலங்கையில் என்று எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கின்றார்கள்.வைத்திய அறிக்கையின் படி சட்டரீதியாக்கப்பட்ட நாடுகளிலேயே கஞ்சா பாவனையினையால்,எந்தளவு தாக்கம் ஏற்படுத்தி உள்ளது என்று அறிவியலாளர்கள்,கருத்தறிவாளர்கள்,துறைசார்ந்தவர்கள் இது தொடர்பாக சிறந்த முறையில் நாளாந்தம் விளங்கக் படுத்தி கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.கனடா,தாய்லாந்தில் கூட அண்மையில் இது சட்டரீதியாக்கப்பட்டது.சட்டரீதியாக்கப்பட்ட பின் வாகன விபத்துக்கள் அதிகரித்ததுடன் நுண்ணறிவு வீதம் மிகவும் குறைந்தன.கஞ்சாவை சட்டரீதியாக்கப்பட்ட நாடுகளில் இன்னும் பல பிரச்சினைகள் 20 வயது ,30 வயது உடையவர்களுக்கு ஏற்படுகின்ற மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதை ஆராய்ச்சி செய்து பார்க்கின்ற போது,நூற்றுக்கும் தொண்ணூறு வீதமானவர்கள் கங்சா பாவனையாளர்கள் என்று அவர் கூறினார்.எந்நவொரு போதைப்பொருளை ஊக்கப்படுத்தினாலும்,விளம்பரத்த படுத்தினாலும்,ஏனைய பாவனைப் பொருள்களும் அதிகரிக்கும்.இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவை அவர்கள் இந்தப் பாவனையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.இன்னொரு போதைப் பொருளை உருவாக்கி இது தான் காரணம் என்று சொல்லக் கூடிய வாய்ப்பபுக்கள் இருக்கின்றன.ஒரு விடயத்தை சமூகமயமாக்கும் போது போதைப் பொருள் அதிகரிக்கின்றது என்று கூறுகின்ற போது இளைஞர்கள் ,சிறுவர்கள்,பாடசாலை மாணவர்கள் இடத்திலே எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் சற்று அவதானிக்க வேண்டும்.போதைப்பொருள் பிரச்சினையால், பல்வேறு பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இளைஞர்,சிறுவர், பாடசாலை சமூதாயத்தை காப்பற்ற வேண்டும் என்றால்,நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு திட்டமிடல் படி செயற்பட வேண்டும் என அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement