• May 05 2024

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை..! - வெளியான விசேட அறிவிப்பு samugammedia

Chithra / Jul 4th 2023, 6:59 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலயப்பணிமனை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாளை 5 ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை. - வெளியான விசேட அறிவிப்பு samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலயப்பணிமனை தெரிவித்துள்ளது.அந்த வகையில் நாளை 5 ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement