• May 18 2024

ஹோண்டா வாகனம் வைத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்! SamugamMedia

Chithra / Mar 16th 2023, 8:03 am
image

Advertisement

கனடாவில் ஹோண்டா ரக வாகனம் வைத்திருப்பவருக்கு அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் சுமார் 5 லட்சம் வாகனங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிலும் அமெரிக்காவிலும் மொத்தமாக சுமார் ஐந்தரை லட்சம் ஹோண்டா ரக வாகனங்கள் இவ்வாறு மீள பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகவும், கனடாவில் 52000 வாகனங்கள் மீள பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தின் இருக்கை பட்டியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த வாகனங்கள் மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட சில honda வாகன மாடல்களும் இவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வாகனங்களின் முன் இருக்கை பற்றி தொடர்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன இருக்கை பற்றி தொடர்பான கோளாறினால் இதுவரையில் பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதாக பதிவாகவில்லை என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2017முதல் 2020 CR-V,  2018 மற்றும் 2019 Accord, e 2018 முதல் 2020 Odyssey மற்றும் the 2019 Insight. the Acura RDX  2019 முதல் 2020 ஆண்டு வரையிலான மாடல்கள் போன்ற மாடல்கள் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படுவுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா வாகனம் வைத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் SamugamMedia கனடாவில் ஹோண்டா ரக வாகனம் வைத்திருப்பவருக்கு அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஹோண்டா நிறுவனத்தின் சுமார் 5 லட்சம் வாகனங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கனடாவிலும் அமெரிக்காவிலும் மொத்தமாக சுமார் ஐந்தரை லட்சம் ஹோண்டா ரக வாகனங்கள் இவ்வாறு மீள பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகவும், கனடாவில் 52000 வாகனங்கள் மீள பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.வாகனத்தின் இருக்கை பட்டியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த வாகனங்கள் மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட சில honda வாகன மாடல்களும் இவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வாகனங்களின் முன் இருக்கை பற்றி தொடர்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாகன இருக்கை பற்றி தொடர்பான கோளாறினால் இதுவரையில் பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதாக பதிவாகவில்லை என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.2017முதல் 2020 CR-V,  2018 மற்றும் 2019 Accord, e 2018 முதல் 2020 Odyssey மற்றும் the 2019 Insight. the Acura RDX  2019 முதல் 2020 ஆண்டு வரையிலான மாடல்கள் போன்ற மாடல்கள் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படுவுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement