• May 05 2024

இலங்கையில் சீனாவின் எரிபொருள்..! தரையிறக்கும் பணி ஆரம்பம்..!samugammedia

Sharmi / Aug 1st 2023, 12:47 pm
image

Advertisement

சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ருவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.


அதேபோல், அதன் 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல் நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பெட்ரோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் சீனாவின் எரிபொருள். தரையிறக்கும் பணி ஆரம்பம்.samugammedia சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ருவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதேபோல், அதன் 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பெட்ரோல் நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பெட்ரோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement