• May 18 2024

எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தையிட்டி விகாரையில் நடைபெற்ற விசேட வழிபாடுகள்..! samugammedia

Chithra / Jun 4th 2023, 6:58 am
image

Advertisement

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் அமைந்துள்ள தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் நேற்றையதினம் பொஸன் வழிபாடுகள் இடம்பெற்றன.

நிகழ்வின் தலைவர் கிங்தோட்ட நந்தராம தலைமையில் இந்த பொஸன் பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

நாடளாவிய ரீதியில் பல இடங்களிலிருந்தும் ஏராளமான பௌத்த மற்றும் இந்து பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவும் (தன்சல) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தையிட்டி விகாரையில் நடைபெற்ற விசேட வழிபாடுகள். samugammedia யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் அமைந்துள்ள தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் நேற்றையதினம் பொஸன் வழிபாடுகள் இடம்பெற்றன.நிகழ்வின் தலைவர் கிங்தோட்ட நந்தராம தலைமையில் இந்த பொஸன் பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.நாடளாவிய ரீதியில் பல இடங்களிலிருந்தும் ஏராளமான பௌத்த மற்றும் இந்து பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவும் (தன்சல) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement