• May 05 2024

சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து..! 6பேர் உயிரிழப்பு..!samugammedia

Sharmi / Jul 10th 2023, 12:38 pm
image

Advertisement

தெற்கு சீனாவில் மழலையர் பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெற்கு சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் இன்று அதிகாலை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் .

குவாங்டாங் மாகாணத்தில் உள்ள லியான்ஜியாங் நகரில் 25 வயது இளைஞன் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து. 6பேர் உயிரிழப்பு.samugammedia தெற்கு சீனாவில் மழலையர் பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தெற்கு சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் இன்று அதிகாலை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் .குவாங்டாங் மாகாணத்தில் உள்ள லியான்ஜியாங் நகரில் 25 வயது இளைஞன் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement