யாழிலுள்ள பிரபல தேசிய பாடசாலைகளான யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் இந்துக் கல்லூரிகளில் சிங்கள பிரிவை ஆரம்பித்து சிங்கள மாணவர்களுக்கு கற்பித்தலை முன்னெடுக்குமாறும் ஒரே கூரையின் கீழே தமிழ், சிங்கள, முஸ்லீம் பிள்ளைகள் கல்வி கற்கின்ற நிலையினை உருவாக்குமாறும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பாடசாலைகளில் சிங்கள பிரிவை ஆரம்பியுங்கள்: மனோ கணேசன் கோரிக்கை. யாழிலுள்ள பிரபல தேசிய பாடசாலைகளான யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் இந்துக் கல்லூரிகளில் சிங்கள பிரிவை ஆரம்பித்து சிங்கள மாணவர்களுக்கு கற்பித்தலை முன்னெடுக்குமாறும் ஒரே கூரையின் கீழே தமிழ், சிங்கள, முஸ்லீம் பிள்ளைகள் கல்வி கற்கின்ற நிலையினை உருவாக்குமாறும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,