• May 18 2024

மின்சாரத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லும் சுதந்திரக் கட்சி!

Chithra / Jan 2nd 2023, 5:39 pm
image

Advertisement

புதிய மின்சாரத் திருத்தத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.


இதற்கமைய புதிய மின்சாரக் கட்டண திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மின்சாரத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லும் சுதந்திரக் கட்சி புதிய மின்சாரத் திருத்தத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.இதற்கமைய புதிய மின்சாரக் கட்டண திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement