• May 05 2024

இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் துணிவு: திரையரங்குகளின் முன்னால் ரசிகர்கள் பேரெழுச்சி!

Sharmi / Jan 11th 2023, 12:25 am
image

Advertisement

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) வெளியாகிறது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் முதல் காட்சியை பார்வையிட பல்வேறு திரையரங்குகளிலும் ஏராளமான அஜித் ரசிகர்கள் கூடிவருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் கோவையில் உள்ள திரையரங்கின் முன்பு திரண்ட ஏராளமான ரசிகர்கள் திரையரங்கம் முன்பாக பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை ரசிகர்களின் கொண்டாட்டங்களால் குறித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் ஆங்காங்கே பொலிஸார் தடியடி நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை இன்று அதிகாலை 1மணிக்கு முதலாவது காட்சி காண்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் துணிவு: திரையரங்குகளின் முன்னால் ரசிகர்கள் பேரெழுச்சி நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) வெளியாகிறது.இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் முதல் காட்சியை பார்வையிட பல்வேறு திரையரங்குகளிலும் ஏராளமான அஜித் ரசிகர்கள் கூடிவருகின்றார்கள்.இவ்வாறான நிலையில் கோவையில் உள்ள திரையரங்கின் முன்பு திரண்ட ஏராளமான ரசிகர்கள் திரையரங்கம் முன்பாக பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேவேளை ரசிகர்களின் கொண்டாட்டங்களால் குறித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் ஆங்காங்கே பொலிஸார் தடியடி நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை இன்று அதிகாலை 1மணிக்கு முதலாவது காட்சி காண்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement