• May 05 2024

தளபதி 67 படப்பிடிப்பில் இருந்து வெளியான முதல் படம்- அடடே வேற லெவலில் இருக்கே

keerthana / Jan 14th 2023, 7:32 pm
image

Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் இவருடன் இணைந்து ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,சங்கீதா,குஷ்பு, பிரபு என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.


 இப்படத்தின் அறிவிப்பு வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார். 

சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதுவரை எந்த ஒரு புகைப்படமும் லீக்காகவில்லை.ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் பணிபுரிபவர்களின் ID கார்டு தற்போது சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தளபதி 67 படப்பிடிப்பில் இருந்து வெளியான முதல் படம்- அடடே வேற லெவலில் இருக்கே நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் இவருடன் இணைந்து ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,சங்கீதா,குஷ்பு, பிரபு என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அறிவிப்பு வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார். சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதுவரை எந்த ஒரு புகைப்படமும் லீக்காகவில்லை.ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் பணிபுரிபவர்களின் ID கார்டு தற்போது சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement