• May 04 2024

அமெரிக்காவில் பாக்ஸ் ஆபிஸ் அடித்து நொறுக்கிய துணிவு! அதற்குள் செம ஹிட் ஆகி விட்டதா?

keerthana / Jan 14th 2023, 12:04 pm
image

Advertisement

தமிழ் சினிமாவின் டாப் நடிகர் அஜித் நடிப்பில் உருவான மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்துள்ள படம் துணிவு.இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு துணிவு மிகப்பெரும் அளவில் வசூல் சாதனையை அஜித், திரைப்பயணத்தில் நிகழ்த்தியுள்ளார்.



இந்த படம்  தற்போது வரை 6 லட்சம் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது .



என்ன சாதனை என்று பார்த்தால்  3 நாளில் போட்ட பணத்தை எடுத்துவிட்டார்களாம், அதற்குள் ஹிட் ஆகி விட்டதாம்.என்று கூறப்படுகிறது.


அமெரிக்காவில் பாக்ஸ் ஆபிஸ் அடித்து நொறுக்கிய துணிவு அதற்குள் செம ஹிட் ஆகி விட்டதா தமிழ் சினிமாவின் டாப் நடிகர் அஜித் நடிப்பில் உருவான மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்துள்ள படம் துணிவு.இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு துணிவு மிகப்பெரும் அளவில் வசூல் சாதனையை அஜித், திரைப்பயணத்தில் நிகழ்த்தியுள்ளார்.இந்த படம்  தற்போது வரை 6 லட்சம் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது .என்ன சாதனை என்று பார்த்தால்  3 நாளில் போட்ட பணத்தை எடுத்துவிட்டார்களாம், அதற்குள் ஹிட் ஆகி விட்டதாம்.என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement