• May 18 2024

அந்த உறுப்பை அப்பட்டமாக காட்டிய பால் நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்!

Sharmi / Jan 14th 2023, 9:13 pm
image

Advertisement

தமிழ் திரையுலகில் மைனா,வேட்டை,தெய்வத்திருமகள்,தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை போன்ற வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் தான் நடிகை அமலாபால். 

இந்நிலையில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் பல மாறுபட்ட தோற்றங்களிலும் நடித்து வந்தார். இடையில் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்தார்.


அதேவேளை அமலா பால் தான் ஓய்வில் இருக்கும் நேரத்தில் நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று என்ஜோய் பண்ணி வந்தார். அதேவேளை திரையுலகில் வாய்ப்புகள் இல்லாமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.


இந்நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் கொடுத்து கிளாமரில் உச்சத்தை தொடும் அளவிற்கு மாறிவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.

நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வவ்போது பல விதமான ஸ்டைலில் போட்டோசூட் நடத்தி அதனை பகிர்ந்து வருகின்றார்.

அதன்படி நடிகை அமலா பால் புதிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக   நடுவிரலை காட்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருவதுடன் சமூகவலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றது.


அந்த உறுப்பை அப்பட்டமாக காட்டிய பால் நடிகை: வைரலாகும் புகைப்படங்கள் தமிழ் திரையுலகில் மைனா,வேட்டை,தெய்வத்திருமகள்,தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை போன்ற வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் தான் நடிகை அமலாபால். இந்நிலையில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் பல மாறுபட்ட தோற்றங்களிலும் நடித்து வந்தார். இடையில் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்தார்.அதேவேளை அமலா பால் தான் ஓய்வில் இருக்கும் நேரத்தில் நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று என்ஜோய் பண்ணி வந்தார். அதேவேளை திரையுலகில் வாய்ப்புகள் இல்லாமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.இந்நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் கொடுத்து கிளாமரில் உச்சத்தை தொடும் அளவிற்கு மாறிவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வவ்போது பல விதமான ஸ்டைலில் போட்டோசூட் நடத்தி அதனை பகிர்ந்து வருகின்றார்.அதன்படி நடிகை அமலா பால் புதிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக   நடுவிரலை காட்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருவதுடன் சமூகவலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement