• May 18 2024

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் காடையர்கள்..! - மொட்டு எம்பி காட்டம்! !samugammedia

Chithra / May 13th 2023, 9:47 am
image

Advertisement


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பது பீனிக்ஸ் பறவை போன்றது என பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

தம்மை அழிக்க முடியாது என்றும் அவ்வாறு அழித்தாலும் மீண்டெழுவோம் என்றும் இதனை மே தின கூட்டத்தில் நிரூபித்திருந்தாக விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், காலி முகத்திடல் போராட்டக்காரர்களை காடையர்கள் எனவும் அவர் விமர்சித்திருந்தமையும் குறிப்பிடதத்தக்கது.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் காடையர்கள். - மொட்டு எம்பி காட்டம் samugammedia ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பது பீனிக்ஸ் பறவை போன்றது என பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.தம்மை அழிக்க முடியாது என்றும் அவ்வாறு அழித்தாலும் மீண்டெழுவோம் என்றும் இதனை மே தின கூட்டத்தில் நிரூபித்திருந்தாக விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.அத்துடன், காலி முகத்திடல் போராட்டக்காரர்களை காடையர்கள் எனவும் அவர் விமர்சித்திருந்தமையும் குறிப்பிடதத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement