• Dec 18 2025

யால பூங்காவுக்கு சென்று விட்டு திரும்பியோருக்கு நடந்த துயரம்; வெளிநாட்டு பயணிகள் காயம்!

Chithra / Dec 15th 2025, 1:45 pm
image

 யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து இன்று  காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் விடுதியை நோக்கி பயணித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் காயமடைந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப்  பயணிகளும் கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

யால பூங்காவுக்கு சென்று விட்டு திரும்பியோருக்கு நடந்த துயரம்; வெளிநாட்டு பயணிகள் காயம்  யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று  காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் விடுதியை நோக்கி பயணித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப்  பயணிகளும் கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement