• May 04 2024

அமெரிக்க ஏகாதிபத்தியக் கூட்டணிகளால் முன்னெடுக்கப்படும் கொடூரமான யுத்தத்தை நிறுத்தக்கோரி யாழில் போராட்டம்! SamugamMedia

Chithra / Mar 7th 2023, 5:38 pm
image

Advertisement

உலக யுத்த தயாரிப்புக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை அமெரிக்க ஏகாதிபத்தியம், நேட்டோ கூட்டணிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் ஒதுக்குகின்ற அதே நேரம் பில்லியன் கணக்கான மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பரமு திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.

ரஷ்ய மற்றும்  உக்ரேனுக்கு எதிராக அமெரிக்கா ஏகாதிபத்தியக் கூட்டணிகளால் முன்னெடுக்கப்படுகின்ற கொடூரமான யுத்தத்தை நிறுத்துவதற்கு எதிராகவும் யுத்த தயாரிப்புக்களை நிறுத்துவதற்கு 

இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சியின் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தால் யாழில் இன்று இந்த போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரஷ்ய மற்றும்  உக்ரேனுக்கு எதிராக அமெரிக்கா ஏகாதிபத்தியக் கூட்டணிகளால் முன்னெடுக்கப்படுகின்ற கொடூரமான யுத்தத்தை நிறுத்துவதற்கு எதிராகவும் யுத்த தயாரிப்புக்களை நிறுத்துவதற்கு 

இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த உலக யுத்த தயாரிப்புக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை அமெரிக்க ஏகாதிபத்தியம், நேட்டோ கூட்டணிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் ஒதுக்குகின்ற அதே நேரம் பில்லியன் கணக்கான மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

கல்விக்காகவும் சுகாதாரத்திற்காகவும் நிதியை ஒதுக்கத் தயாரில்லாத ஏகாதிபத்திய நாடுகள் கொடூரமாக மக்களைக் கொன்றழிக்கின்ற யுத்தத்திற்கு நிதியை ஒதுக்குகின்றார்கள்.  

இந்த நிதியை தொழிலாளர்களின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதன் மூலம் உலக மக்களின் பட்டினி நிலைமையையும்  பொருளாதாரப் பிரச்சினையையும் போக்க முடியும்.

இன்று அமெரிக்க நேட்டோ கூட்டணிகளும் ஜரோப்பிய ஒன்றியங்களும் யுத்த தயாரிப்புக்களை மேற்கொள்கின்ற நிலையில் ஒரு அணுவாயுதப் போருக்கு அவர்கள் சென்றுகொண்டிருக்கின்றார்கள்.

இந்த அணுவாயுதப் போர் உலகத்தை முழுமையாக அழிக்கக் கூடியது.  இந்த யுத்தத்திற்கும் ஒவ்வொரு நாடுகளினுடைய அரசியல், பொருளிதாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. 

ஆகவே இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.   இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே உலக பொருளாதாரம் மிக வேகமாக வீழ்ச்சி கண்டது. இலங்கையிலும் கூட இதை கூர்மையாக அவதானிக்க முடிந்தது. 

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தொழிளாளர் வர்க்கம் போராடி  கடந்த வருடம் ராஜபக்ச  அரசாங்கத்தை நாடடைவிட்டு துரத்தியடித்தாலும் அங்கு தொழிளாளர்களினுடைய அரசாங்கத்தை நிறுவ முடியவில்லை.

தொழிற்சங்கங்களினதும்  போலி இடதுசாரிகளின் கிட்டிக்கொடுப்பினால் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்துள்ளார். 

ஆகவே இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கும் தொழிளாளர்கள், விவசாயிகள் தலைமையீல் சோசலிச அரசாங்கத்தை நிறுவுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். என்றார்


அமெரிக்க ஏகாதிபத்தியக் கூட்டணிகளால் முன்னெடுக்கப்படும் கொடூரமான யுத்தத்தை நிறுத்தக்கோரி யாழில் போராட்டம் SamugamMedia உலக யுத்த தயாரிப்புக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை அமெரிக்க ஏகாதிபத்தியம், நேட்டோ கூட்டணிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் ஒதுக்குகின்ற அதே நேரம் பில்லியன் கணக்கான மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பரமு திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.ரஷ்ய மற்றும்  உக்ரேனுக்கு எதிராக அமெரிக்கா ஏகாதிபத்தியக் கூட்டணிகளால் முன்னெடுக்கப்படுகின்ற கொடூரமான யுத்தத்தை நிறுத்துவதற்கு எதிராகவும் யுத்த தயாரிப்புக்களை நிறுத்துவதற்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.சோசலிச சமத்துவக் கட்சியின் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தால் யாழில் இன்று இந்த போராட்டம் நடைபெற்றது.இப் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,ரஷ்ய மற்றும்  உக்ரேனுக்கு எதிராக அமெரிக்கா ஏகாதிபத்தியக் கூட்டணிகளால் முன்னெடுக்கப்படுகின்ற கொடூரமான யுத்தத்தை நிறுத்துவதற்கு எதிராகவும் யுத்த தயாரிப்புக்களை நிறுத்துவதற்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த உலக யுத்த தயாரிப்புக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை அமெரிக்க ஏகாதிபத்தியம், நேட்டோ கூட்டணிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் ஒதுக்குகின்ற அதே நேரம் பில்லியன் கணக்கான மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.கல்விக்காகவும் சுகாதாரத்திற்காகவும் நிதியை ஒதுக்கத் தயாரில்லாத ஏகாதிபத்திய நாடுகள் கொடூரமாக மக்களைக் கொன்றழிக்கின்ற யுத்தத்திற்கு நிதியை ஒதுக்குகின்றார்கள்.  இந்த நிதியை தொழிலாளர்களின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதன் மூலம் உலக மக்களின் பட்டினி நிலைமையையும்  பொருளாதாரப் பிரச்சினையையும் போக்க முடியும்.இன்று அமெரிக்க நேட்டோ கூட்டணிகளும் ஜரோப்பிய ஒன்றியங்களும் யுத்த தயாரிப்புக்களை மேற்கொள்கின்ற நிலையில் ஒரு அணுவாயுதப் போருக்கு அவர்கள் சென்றுகொண்டிருக்கின்றார்கள்.இந்த அணுவாயுதப் போர் உலகத்தை முழுமையாக அழிக்கக் கூடியது.  இந்த யுத்தத்திற்கும் ஒவ்வொரு நாடுகளினுடைய அரசியல், பொருளிதாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. ஆகவே இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.   இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே உலக பொருளாதாரம் மிக வேகமாக வீழ்ச்சி கண்டது. இலங்கையிலும் கூட இதை கூர்மையாக அவதானிக்க முடிந்தது. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தொழிளாளர் வர்க்கம் போராடி  கடந்த வருடம் ராஜபக்ச  அரசாங்கத்தை நாடடைவிட்டு துரத்தியடித்தாலும் அங்கு தொழிளாளர்களினுடைய அரசாங்கத்தை நிறுவ முடியவில்லை.தொழிற்சங்கங்களினதும்  போலி இடதுசாரிகளின் கிட்டிக்கொடுப்பினால் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்துள்ளார். ஆகவே இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கும் தொழிளாளர்கள், விவசாயிகள் தலைமையீல் சோசலிச அரசாங்கத்தை நிறுவுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். என்றார்

Advertisement

Advertisement

Advertisement