• May 06 2024

Tamil nila / Apr 25th 2023, 6:16 am
image

Advertisement

மேஷம்:


மேஷம்: மேஷ ராசியினர் இன்றைய தினம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் – வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய ஆபரண சேர்க்கை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும்.

ரிஷபம்:


ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத தடங்கல்கள் ஏற்படும். இருந்தாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எந்த ஒரு விடயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய தொழில், வியாபாரத்திற்கான வழிகளை ஆராய்வீர்கள். தன வரவு திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்:



மிதுனம்: மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத பொருள் வரவு உண்டு. சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.

கடகம்:



கடகம்: கடக ராசியினருக்கு இன்றைய தினம் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். மதியத்திற்கு மேல் எதிர்பாரா செலவுகள் உண்டாகும். திருமணம், விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். சிலர் வாழ்க்கைத் துணையுடன் ஆன்மிகத்தலங்களுக்கு சென்று வருவார்கள்.

சிம்மம்:


சிம்மம்: சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிர்பார்த்ததை பெறுவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெண்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:


கன்னி: கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் ஈடுபடும் வேலைகளில் தடைகள் ஏற்படும். மனதில் குழப்பமான நிலை இருக்கும். பிறருடன் விவாதங்களில் ஈடுபடக் கூடாது. பணியில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.

துலாம்:


துலாம்: துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எடுக்கின்ற முயற்சிகளில் இழுப்பறி நிலை நீடிக்கும். புதிய தொழில், வியாபார முயற்சிகளில் யோசிக்காமல் ஈடுபடக்கூடாது. பெண்கள் வழியில் பொருள் வரவு இருக்கும். சிலருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு நீங்கும்.

விருச்சிகம்:



விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. மனதில் வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். எதிர்பாராத பண விரயம் ஏற்படும். குடும்பத்தினரால் தரும சங்கடமான நிலைக்கு ஆளாகலாம்.

தனுசு:



தனுசு: தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வேகமாக செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஆதரவு பெறுவீர்கள். எதிர்பாரா பொருள் வரவு உண்டு.

மகரம்:


மகரம்: மகர ராசியினர் இன்றைய தினம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகளில் இழுபறிநிலை ஏற்படும். சிலருக்கு உடல் களைப்பு உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்கின்ற முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். தம்பதிகளிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்:


கும்பம்: கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் வருமானம் பெருகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பால் தன வரவு உண்டாகும். எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சி ஏற்படும்.

மீனம்:



மீனம்: மீன ராசியினருக்கு இன்றைய தினம் பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். அரசாங்க ரீதியிலான உதவிகள் இருக்கும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். சிலர் குடும்பத்திற்காக ஆடம்பர செலவுகளை செய்வார்கள்.

இன்றைய ராசி பலன்- 25.04.2023 samugammedia மேஷம்:மேஷம்: மேஷ ராசியினர் இன்றைய தினம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் – வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய ஆபரண சேர்க்கை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும்.ரிஷபம்:ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத தடங்கல்கள் ஏற்படும். இருந்தாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எந்த ஒரு விடயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய தொழில், வியாபாரத்திற்கான வழிகளை ஆராய்வீர்கள். தன வரவு திருப்திகரமாக இருக்கும்.மிதுனம்:மிதுனம்: மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாராத பொருள் வரவு உண்டு. சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.கடகம்:கடகம்: கடக ராசியினருக்கு இன்றைய தினம் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். மதியத்திற்கு மேல் எதிர்பாரா செலவுகள் உண்டாகும். திருமணம், விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். சிலர் வாழ்க்கைத் துணையுடன் ஆன்மிகத்தலங்களுக்கு சென்று வருவார்கள்.சிம்மம்:சிம்மம்: சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிர்பார்த்ததை பெறுவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெண்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்.கன்னி:கன்னி: கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் ஈடுபடும் வேலைகளில் தடைகள் ஏற்படும். மனதில் குழப்பமான நிலை இருக்கும். பிறருடன் விவாதங்களில் ஈடுபடக் கூடாது. பணியில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.துலாம்:துலாம்: துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எடுக்கின்ற முயற்சிகளில் இழுப்பறி நிலை நீடிக்கும். புதிய தொழில், வியாபார முயற்சிகளில் யோசிக்காமல் ஈடுபடக்கூடாது. பெண்கள் வழியில் பொருள் வரவு இருக்கும். சிலருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு நீங்கும்.விருச்சிகம்:விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. மனதில் வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். எதிர்பாராத பண விரயம் ஏற்படும். குடும்பத்தினரால் தரும சங்கடமான நிலைக்கு ஆளாகலாம்.தனுசு:தனுசு: தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வேகமாக செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஆதரவு பெறுவீர்கள். எதிர்பாரா பொருள் வரவு உண்டு.மகரம்:மகரம்: மகர ராசியினர் இன்றைய தினம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகளில் இழுபறிநிலை ஏற்படும். சிலருக்கு உடல் களைப்பு உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்கின்ற முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். தம்பதிகளிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கும்பம்:கும்பம்: கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் வருமானம் பெருகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பால் தன வரவு உண்டாகும். எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சி ஏற்படும்.மீனம்:மீனம்: மீன ராசியினருக்கு இன்றைய தினம் பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். அரசாங்க ரீதியிலான உதவிகள் இருக்கும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். சிலர் குடும்பத்திற்காக ஆடம்பர செலவுகளை செய்வார்கள்.

Advertisement

Advertisement

Advertisement