• May 05 2024

வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டினை முன்னிட்டு பாரம்பரிய உணவுத் திருவிழா..!samugammedia

Sharmi / Jul 21st 2023, 3:12 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது முன்னிட்டு பாரம்பரிய உணவுத்திருவிழா இன்றைய தினம்(21) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சிக்னல் மெமோறியல் மைதானத்தில் இடம்பெற்றது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் வாரம் 200ஆவது ஆண்டினை முன்னிட்டு ஒருவாரகாலமாக  பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதன் ஓர் அங்கமாக பாரம்பரிய உணவுகளை அடுத்த சந்ததிக்கு கடத்தும்  முகமாக  சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாரம்பரிய உணவு உற்பத்தியாளளர்கள் மூலம் குறித்த பாரம்பரிய உணவுத்திருவிழா முன்னெடுக்கப்பட்ட து.

இதன்பொழுது கல்லூரியின் புலம்பெயர் தேச பழைய மாணவர்கள் , கல்லூரியின் ஆசிரியர்கள், பொதுமக்கள் கல்லூரியின் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டினை முன்னிட்டு பாரம்பரிய உணவுத் திருவிழா.samugammedia வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது முன்னிட்டு பாரம்பரிய உணவுத்திருவிழா இன்றைய தினம்(21) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சிக்னல் மெமோறியல் மைதானத்தில் இடம்பெற்றது.வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் வாரம் 200ஆவது ஆண்டினை முன்னிட்டு ஒருவாரகாலமாக  பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதன் ஓர் அங்கமாக பாரம்பரிய உணவுகளை அடுத்த சந்ததிக்கு கடத்தும்  முகமாக  சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாரம்பரிய உணவு உற்பத்தியாளளர்கள் மூலம் குறித்த பாரம்பரிய உணவுத்திருவிழா முன்னெடுக்கப்பட்ட து.இதன்பொழுது கல்லூரியின் புலம்பெயர் தேச பழைய மாணவர்கள் , கல்லூரியின் ஆசிரியர்கள், பொதுமக்கள் கல்லூரியின் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement