• May 10 2024

முட்டைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன.?? – விலை அதிகரிப்பா...???samugammedia

Sharmi / Jun 19th 2023, 9:39 am
image

Advertisement

நாட்டில் இறைச்சி, மீன், உலர் உணவுகள் போன்றவற்றின் விலைகள் அதிகரித்ததன் காரணமாக முட்டைகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது பண்ணைகளில் முட்டை உற்பத்தி வேகமாக அதிகரித்து வருவதாக முட்டை உற்பத்தி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட விற்பனை நிலையங்களில் தற்போது ஒரு முட்டை 46 ரூபா தொடக்கம் 55 ரூபா வரை விற்கப்படுகிறது.

இதன் பின்னணியில் முட்டைக்கு அரசாங்கம், கட்டுப்பாட்டு விலை விதித்திருந்தது.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் முட்டைக்கு 880 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பழுப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும், எடை அடிப்படையில் கொள்வனவு செய்யும் போது ஒரு கிலோகிராம் முட்டை 920 ரூபாவாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன. – விலை அதிகரிப்பா.samugammedia நாட்டில் இறைச்சி, மீன், உலர் உணவுகள் போன்றவற்றின் விலைகள் அதிகரித்ததன் காரணமாக முட்டைகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.எனினும் தற்போது பண்ணைகளில் முட்டை உற்பத்தி வேகமாக அதிகரித்து வருவதாக முட்டை உற்பத்தி சங்கங்கள் தெரிவித்துள்ளன.பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட விற்பனை நிலையங்களில் தற்போது ஒரு முட்டை 46 ரூபா தொடக்கம் 55 ரூபா வரை விற்கப்படுகிறது.இதன் பின்னணியில் முட்டைக்கு அரசாங்கம், கட்டுப்பாட்டு விலை விதித்திருந்தது.வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் முட்டைக்கு 880 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் பழுப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும், எடை அடிப்படையில் கொள்வனவு செய்யும் போது ஒரு கிலோகிராம் முட்டை 920 ரூபாவாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement