• May 18 2024

மனோவின் நாடாளுமன்ற தமிழ் அரங்கத்துக்கு விக்னேஸ்வரனும் ஆதரவு! samugammedia

Chithra / Apr 17th 2023, 1:33 pm
image

Advertisement

'நாடாளுமன்ற தமிழ் அரங்கம்' என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண முதல்வருமான சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி TELO, DPLF, TMK ஆகிய கட்சிகள் தமது அதிகாரபூர்வ ஆதரவை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் WNF, UPF, DPF ஆகிய கட்சிகளுக்கு மேலதிகமாகத் தெரிவித்துள்ளன என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோவின் நாடாளுமன்ற தமிழ் அரங்கத்துக்கு விக்னேஸ்வரனும் ஆதரவு samugammedia 'நாடாளுமன்ற தமிழ் அரங்கம்' என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண முதல்வருமான சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.இதன்படி TELO, DPLF, TMK ஆகிய கட்சிகள் தமது அதிகாரபூர்வ ஆதரவை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் WNF, UPF, DPF ஆகிய கட்சிகளுக்கு மேலதிகமாகத் தெரிவித்துள்ளன என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement