• Jun 26 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் இணையப்போவதில்லை – அலி சாஹிர் மௌலானா அறிவிப்பு samugammedia

Chithra / Oct 18th 2023, 11:50 am
image

Advertisement

 

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தொடர்ந்து எதிர்க்கட்சியிலேயே செயற்படுவேன் என்றும் நசீர் அஹமட் போன்று தவறான முடிவுகளை எடுக்க போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் தான் இணையவுள்ளதாக வெளியான செய்திகளை தான் முழுமையாக மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தான் அவரை சந்தித்ததாகவும் அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் சந்திக்கவில்லை என்றும் அலி சாஹிர் மௌலானா கூறியுள்ளார்.

மேலும் ஒருதலைப்பட்சமாக அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க போவதில்லை என்றும் கட்சி அத்தகைய முடிவை எடுத்தால் மட்டுமே அவ்வாறு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணையப்போவதில்லை – அலி சாஹிர் மௌலானா அறிவிப்பு samugammedia  நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தொடர்ந்து எதிர்க்கட்சியிலேயே செயற்படுவேன் என்றும் நசீர் அஹமட் போன்று தவறான முடிவுகளை எடுக்க போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியில் தான் இணையவுள்ளதாக வெளியான செய்திகளை தான் முழுமையாக மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தான் அவரை சந்தித்ததாகவும் அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் சந்திக்கவில்லை என்றும் அலி சாஹிர் மௌலானா கூறியுள்ளார்.மேலும் ஒருதலைப்பட்சமாக அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க போவதில்லை என்றும் கட்சி அத்தகைய முடிவை எடுத்தால் மட்டுமே அவ்வாறு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement