• Jun 29 2024

நிரந்தர நியமனம் வேண்டும்..! திருகோணமலையில் போராட்டத்தில் குதித்த உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள்! samugammedia

Chithra / Oct 18th 2023, 11:48 am
image

Advertisement



கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தற்காழிகமாக வேலை செய்யும் ஊழியர்கள் தங்களை நிரந்தர நியமனம் செய்யுமாறு கோரி திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (18) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உள்ளூராட்சி மன்ற தற்காழிக ஊழியர்கள் இவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட காலமாக நிரந்தர நியமனமின்றி தற்காழிகமாக உள்ளூராட்சி மன்றங்களில் தியாகங்களின் மத்தியில் கடமையாற்றுகின்றோம்.

தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு தமது தற்காழிக வேலைக்காக வழங்கப்படும் வேதனம் போதாது.

எனவே தங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். 


நிரந்தர நியமனம் வேண்டும். திருகோணமலையில் போராட்டத்தில் குதித்த உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் samugammedia கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தற்காழிகமாக வேலை செய்யும் ஊழியர்கள் தங்களை நிரந்தர நியமனம் செய்யுமாறு கோரி திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (18) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உள்ளூராட்சி மன்ற தற்காழிக ஊழியர்கள் இவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நீண்ட காலமாக நிரந்தர நியமனமின்றி தற்காழிகமாக உள்ளூராட்சி மன்றங்களில் தியாகங்களின் மத்தியில் கடமையாற்றுகின்றோம்.தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு தமது தற்காழிக வேலைக்காக வழங்கப்படும் வேதனம் போதாது.எனவே தங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Advertisement

Advertisement

Advertisement