• May 18 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்...!samugammedia

Sharmi / Aug 25th 2023, 3:09 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான  திஸ்ஸ அத்தநாயக்க இன்றையதினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வணக்க ஸ்தலங்களான தும்பணி விகாரை, திரேசம்மாள் தேவாலயம், ஆனந்தபுரம் ஆனந்தபுரம் கந்தசாமி கோவில்,பாரதிபுரம் மெத்தடிக்ஸ் தேவாலயம், இல்லன மாதா நகர் சூசை பிள்ளை தேவாலயம் ,இரணைமடு குளம் போன்ற இடங்களுக்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்.samugammedia ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான  திஸ்ஸ அத்தநாயக்க இன்றையதினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வணக்க ஸ்தலங்களான தும்பணி விகாரை, திரேசம்மாள் தேவாலயம், ஆனந்தபுரம் ஆனந்தபுரம் கந்தசாமி கோவில்,பாரதிபுரம் மெத்தடிக்ஸ் தேவாலயம், இல்லன மாதா நகர் சூசை பிள்ளை தேவாலயம் ,இரணைமடு குளம் போன்ற இடங்களுக்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement