• May 10 2024

பிரேசிலில் விமான விபத்து: ஒரு கைக்குழந்தை உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Oct 30th 2023, 3:19 pm
image

Advertisement

பிரேசிலின் வடமேற்கு  அமேசான் பகுதியில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு அருகில்  சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




பிரேசிலில் விமான விபத்து: ஒரு கைக்குழந்தை உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia பிரேசிலின் வடமேற்கு  அமேசான் பகுதியில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு அருகில்  சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement