• May 18 2024

வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக நிதி ஒதுக்கீடு...! பட்ஜெட் உரையில் ஜனாதிபதி...!samugammedia

Sharmi / Nov 13th 2023, 2:17 pm
image

Advertisement

வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,000 கோடி ரூபா  ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையினை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. 

இதற்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

நன்னீர் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக இருநூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.  யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை  பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்  எனவும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக நிதி ஒதுக்கீடு. பட்ஜெட் உரையில் ஜனாதிபதி.samugammedia வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,000 கோடி ரூபா  ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.பாராளுமன்றில் இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையினை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. இதற்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.நன்னீர் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக இருநூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.  யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை  பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement