• May 05 2024

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயது தொடர்பில் வெளியான அறிவித்தல்..! samugammedia

Chithra / Jun 27th 2023, 6:43 pm
image

Advertisement

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் இணங்கியுள்ளார்.

இதனை சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயது தொடர்பில் வெளியான அறிவித்தல். samugammedia விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் இணங்கியுள்ளார்.இதனை சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement