• May 18 2024

பிரேசிலில் மீண்டும் பயங்கர விமான விபத்து -12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Oct 30th 2023, 5:42 pm
image

Advertisement

பிரேசிலின் அமேசான் பகுதியில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.

குறித்த இந்த விமான விபத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.


குறித்த இந்த விமான விபத்தில் , ஒன்பது பெரியவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை, அத்துடன் விமானி மற்றும் துணை விமானி அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. விபத்து நடந்ததாகக் கூறப்படும் அந்த சிறிய விமானம் காட்டில் எரிந்தபடி காட்சிகள் காட்டி வருகின்றன.


பிரேசிலில் மீண்டும் பயங்கர விமான விபத்து -12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு samugammedia பிரேசிலின் அமேசான் பகுதியில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.குறித்த இந்த விமான விபத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.குறித்த இந்த விமான விபத்தில் , ஒன்பது பெரியவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை, அத்துடன் விமானி மற்றும் துணை விமானி அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. விபத்து நடந்ததாகக் கூறப்படும் அந்த சிறிய விமானம் காட்டில் எரிந்தபடி காட்சிகள் காட்டி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement