• May 06 2024

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே நாளை! வெளியான அட்டகாசமான ப்ரோமோ!

Sharmi / Jan 21st 2023, 8:04 pm
image

Advertisement

தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ளதால், வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


பிக்பாஸ் வீட்டில் அசீம்,விக்ரமன், ஷிவின் ஆகியோர் உள்ளனர்.இதில் விக்ரமன் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6ல் வீட்டிற்குள் இரண்டாவது முறையாக பணப்பெட்டி வந்த நிலையில், 11லட்சத்து 75 ஆயிரம் ரூபாயுடன் அமுதவாணன் பிக்பாஸ் வீட்டிருந்து வெளியேறினார்.


நான் பைனலில் நிச்சயம் வெற்றி பெற மாட்டேன் என்பது எனக்கு தெரியும், எனக்கும் என் குடும்பத்திற்கும் பணம் நிச்சயம் தேவை என்பதால் பணப்பெட்டியை எடுப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மிட் நைட் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 இன்று நடிகர் கவின் அபர்ணா தாஸூடன் வந்திருந்தார்.


இங்கே இருந்து தான் என் பயணம் தொடங்கியது, கொஞ்சம் பேச ஆரம்பிச்ச எமோஷன் ஆகிடுவேன். உங்க 3 பேருக்கும் கொஞ்சம் டென்ஷன் இருக்கும் தான். ஆனால், ஜாலியா வாங்க அப்புறம் பாத்துக்கலாம் என்றார். 

இது ஒரு புறம் இருக்க எப்போது இறுதிச் சுற்றுக்கான ப்ரோமோ வெளியிடுவார்கள் என ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் நாளைய தினம் பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே ஷோ நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது என வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே நாளை வெளியான அட்டகாசமான ப்ரோமோ தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ளதால், வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.பிக்பாஸ் வீட்டில் அசீம்,விக்ரமன், ஷிவின் ஆகியோர் உள்ளனர்.இதில் விக்ரமன் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.பிக்பாஸ் சீசன் 6ல் வீட்டிற்குள் இரண்டாவது முறையாக பணப்பெட்டி வந்த நிலையில், 11லட்சத்து 75 ஆயிரம் ரூபாயுடன் அமுதவாணன் பிக்பாஸ் வீட்டிருந்து வெளியேறினார். நான் பைனலில் நிச்சயம் வெற்றி பெற மாட்டேன் என்பது எனக்கு தெரியும், எனக்கும் என் குடும்பத்திற்கும் பணம் நிச்சயம் தேவை என்பதால் பணப்பெட்டியை எடுப்பதாக கூறியிருந்தார்.இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மிட் நைட் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 இன்று நடிகர் கவின் அபர்ணா தாஸூடன் வந்திருந்தார். இங்கே இருந்து தான் என் பயணம் தொடங்கியது, கொஞ்சம் பேச ஆரம்பிச்ச எமோஷன் ஆகிடுவேன். உங்க 3 பேருக்கும் கொஞ்சம் டென்ஷன் இருக்கும் தான். ஆனால், ஜாலியா வாங்க அப்புறம் பாத்துக்கலாம் என்றார். இது ஒரு புறம் இருக்க எப்போது இறுதிச் சுற்றுக்கான ப்ரோமோ வெளியிடுவார்கள் என ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் நாளைய தினம் பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே ஷோ நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது என வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement