• May 11 2024

பட்ஜெட் வாக்கெடுப்பு...! இறுதி நேரத்தில் பல்டி அடித்த சுதந்திரக் கட்சி எம்.பி...!samugammedia

Sharmi / Nov 24th 2023, 11:33 am
image

Advertisement

வரவு - செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது சுதந்திரக் கட்சி உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க ஆதரவாக வாக்களித்துள்ளார்.

 சுதந்திரக் கட்சியில் சில உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். எனினும்,  துமிந்த திஸாநாயக்க பதவி எதையும் பெறாத நிலையில் வாக்கெடுப்பின் போது ஆதரவு அளித்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பின்போது எதிராக வாக்களித்தார். சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் எதிராவே வாக்களித்திருந்தார். 

அதேவேளை வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க, வாக்கெடுப்பில்  பங்கேற்று ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் வாக்கெடுப்பு. இறுதி நேரத்தில் பல்டி அடித்த சுதந்திரக் கட்சி எம்.பி.samugammedia வரவு - செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது சுதந்திரக் கட்சி உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க ஆதரவாக வாக்களித்துள்ளார். சுதந்திரக் கட்சியில் சில உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். எனினும்,  துமிந்த திஸாநாயக்க பதவி எதையும் பெறாத நிலையில் வாக்கெடுப்பின் போது ஆதரவு அளித்தமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பின்போது எதிராக வாக்களித்தார். சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் எதிராவே வாக்களித்திருந்தார். அதேவேளை வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க, வாக்கெடுப்பில்  பங்கேற்று ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement