• May 04 2024

லங்கா IOC எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றம்...! வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / May 1st 2023, 7:29 am
image

Advertisement

நேற்றையதினம்(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படியே தங்களின் எரிபொருள் வலைகளின் விலைகளும் குறைக்கப்படுவதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

விலைக் குறைப்பின் படி,

ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாய் குறைப்பு – புதிய விலை Rs.333.

95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.365,

டீசல் 15 ரூபாயால் குறைப்பு புதிய விலை Rs.310

சுப்பர் டீசல்135 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.330:வாக விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லங்கா IOC எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றம். வெளியான அறிவிப்பு.samugammedia நேற்றையதினம்(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படியே தங்களின் எரிபொருள் வலைகளின் விலைகளும் குறைக்கப்படுவதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. விலைக் குறைப்பின் படி,ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாய் குறைப்பு – புதிய விலை Rs.333. 95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.365, டீசல் 15 ரூபாயால் குறைப்பு புதிய விலை Rs.310சுப்பர் டீசல்135 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.330:வாக விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement