• May 04 2024

கச்சா எண்ணெய் விலையில் மீண்டும் வீழ்ச்சி..! இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் குறையுமா..!samugammedia

Sharmi / Jun 14th 2023, 10:40 am
image

Advertisement

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 27 சென்ட்கள் அல்லது 0.4% குறைந்து, 00.19 GMT மணிக்குள் ஒரு பீப்பாய் 74.01 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 29 சென்ட் அல்லது 0.4% குறைந்து, ஒரு பீப்பாய்க்கு 69.13 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

கடந்த வாரம் ஏமாற்றமளிக்கும் பொருளாதார தரவுகளுக்குப் பிறகு சீனப் பொருளாதாரம் பற்றிய கவலைகளால் விலைகள் திங்களன்று 4% குறைந்தன.


எனினும் சீனாவின் மத்திய வங்கி குறுகிய கால கடன் விகிதத்தை குறைத்த பிறகு எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் செவ்வாயன்று இரண்டு வரையறைகளும் 3%க்கு மேல் உயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலையில் மீண்டும் வீழ்ச்சி. இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் குறையுமா.samugammedia சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 27 சென்ட்கள் அல்லது 0.4% குறைந்து, 00.19 GMT மணிக்குள் ஒரு பீப்பாய் 74.01 அமெரிக்க டொலர்களாக பதிவானது.யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 29 சென்ட் அல்லது 0.4% குறைந்து, ஒரு பீப்பாய்க்கு 69.13 அமெரிக்க டொலர்களாக பதிவானது.கடந்த வாரம் ஏமாற்றமளிக்கும் பொருளாதார தரவுகளுக்குப் பிறகு சீனப் பொருளாதாரம் பற்றிய கவலைகளால் விலைகள் திங்களன்று 4% குறைந்தன.எனினும் சீனாவின் மத்திய வங்கி குறுகிய கால கடன் விகிதத்தை குறைத்த பிறகு எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் செவ்வாயன்று இரண்டு வரையறைகளும் 3%க்கு மேல் உயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement