• May 18 2024

இலங்கையில் பரவும் அபாயகரமான புதிய வைரஸ்! வெளியான எச்சரிக்கைத் தகவல் samugammedia

Chithra / May 2nd 2023, 3:59 pm
image

Advertisement

பலாங்கொடை பிரதேசத்தில் இந்நாட்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சலால் அவதிப்படுவார் என சுகாதாரத் துறை கூறுகிறது.


ஒருவருக்கு காய்ச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது அரசப் பதிவு பெற்ற மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இலங்கையில் பரவும் அபாயகரமான புதிய வைரஸ் வெளியான எச்சரிக்கைத் தகவல் samugammedia பலாங்கொடை பிரதேசத்தில் இந்நாட்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சலால் அவதிப்படுவார் என சுகாதாரத் துறை கூறுகிறது.ஒருவருக்கு காய்ச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது அரசப் பதிவு பெற்ற மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement