• May 18 2024

குழந்தைகளிடம் கையடக்க தொலைபேசியை கொடுக்க வேண்டாம்- எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Aug 25th 2023, 12:53 pm
image

Advertisement

கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிக பயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கின்றார்.

குழந்தைகள் வெகுவாக இணையக் காணொளி போட்டி விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர்.

இணையக் காணொளி விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் தீவிரமாக அவதானம் செலுத்துதால் மனநல நோய்க்கு உள்ளாகின்றனர்.

இதனால் பிள்ளைகள் கல்வியில் தோல்வியடைந்து பெற்றோரை எதிரிகளாக நோக்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குழந்தைகளின் எதிர்காலம் முற்றாக அழிந்துவிடும்.

ஆகையினால் குழந்தைகளுக்கு இயன்றவரை கையடக்க தொலைபேசியை வழங்குவதை பெற்றோர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் ரூமி ரூபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

குழந்தைகளிடம் கையடக்க தொலைபேசியை கொடுக்க வேண்டாம்- எச்சரிக்கை samugammedia கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிக பயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கின்றார்.குழந்தைகள் வெகுவாக இணையக் காணொளி போட்டி விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர்.இணையக் காணொளி விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் தீவிரமாக அவதானம் செலுத்துதால் மனநல நோய்க்கு உள்ளாகின்றனர்.இதனால் பிள்ளைகள் கல்வியில் தோல்வியடைந்து பெற்றோரை எதிரிகளாக நோக்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் குழந்தைகளின் எதிர்காலம் முற்றாக அழிந்துவிடும்.ஆகையினால் குழந்தைகளுக்கு இயன்றவரை கையடக்க தொலைபேசியை வழங்குவதை பெற்றோர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் ரூமி ரூபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement