• May 06 2024

அதிகாலையில் முக்கிய நாடுகளில் நிலநடுக்கங்கள் பதிவு..! அச்சத்தில் மக்கள்..!samugammedia

Sharmi / Jul 7th 2023, 10:16 am
image

Advertisement

இன்று காலை 5 மணியளவில் பாகிஸ்தானில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு தேசிய மையம் அறிவித்துள்ளது

இந்த நிலநடுக்கம் 170 ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜகர்த்தா நேரப்படி நள்ளிரவு 12.13 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.48) ஏற்பட்டுள்ளது. தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207 கி.மீட்டர் தொலைவில் 131 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுனாமி அலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் முக்கிய நாடுகளில் நிலநடுக்கங்கள் பதிவு. அச்சத்தில் மக்கள்.samugammedia இன்று காலை 5 மணியளவில் பாகிஸ்தானில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு தேசிய மையம் அறிவித்துள்ளதுஇந்த நிலநடுக்கம் 170 ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜகர்த்தா நேரப்படி நள்ளிரவு 12.13 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.48) ஏற்பட்டுள்ளது. தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207 கி.மீட்டர் தொலைவில் 131 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி அலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement