• May 18 2024

வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்ற கல்விக் கண்காட்சி...!samugammedia

Sharmi / Nov 2nd 2023, 3:58 pm
image

Advertisement

இன்றையதினம் வட்டுக்கோட்டை - யாழ்ப்பாணக் கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான கண்காட்சியில் மாணவர்களது கண்டுபிடிப்புகள், கலை, கலாச்சாரம் சார்ந்த கண்காட்சிகள், பண்டைய கால பொருட்கள், உள்ளூர் உற்பத்தி என பலவற்றை காண முடிகிறது.

இந்த கண்காட்சியானது இன்றும் (02) நாளையும் நடைபெறவுள்ளது.

எனவே பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனையோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்ற கல்விக் கண்காட்சி.samugammedia இன்றையதினம் வட்டுக்கோட்டை - யாழ்ப்பாணக் கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான கண்காட்சியில் மாணவர்களது கண்டுபிடிப்புகள், கலை, கலாச்சாரம் சார்ந்த கண்காட்சிகள், பண்டைய கால பொருட்கள், உள்ளூர் உற்பத்தி என பலவற்றை காண முடிகிறது.இந்த கண்காட்சியானது இன்றும் (02) நாளையும் நடைபெறவுள்ளது. எனவே பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனையோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement