• May 18 2024

இலங்கையை விட்டு வெளியேறுவோருக்கு இனி விலகல் வரி?

Sharmi / Jan 19th 2023, 2:16 pm
image

Advertisement

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையம் அல்லது துறைமுகத்தில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் விலகல் வரி செலுத்த வேண்டும் என ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

புதிய அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேறும் மக்களுக்கு புதிய வரிகளை விதிக்கவில்லை என தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விலகல் வரியானது பழையது எனவும் இது பயணிகளின் விமான டிக்கெட்டில் உள்ளடங்கிய கட்டணமாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

செலுத்த வேண்டிய விலகல் வரி தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன்படி மத்தள விமான நிலையத்தின் ஊடாக புறப்படும் பயணிகளுக்கு குறித்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை விட்டு வெளியேறுவோருக்கு இனி விலகல் வரி இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையம் அல்லது துறைமுகத்தில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் விலகல் வரி செலுத்த வேண்டும் என ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.புதிய அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேறும் மக்களுக்கு புதிய வரிகளை விதிக்கவில்லை என தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விலகல் வரியானது பழையது எனவும் இது பயணிகளின் விமான டிக்கெட்டில் உள்ளடங்கிய கட்டணமாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.செலுத்த வேண்டிய விலகல் வரி தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.இதன்படி மத்தள விமான நிலையத்தின் ஊடாக புறப்படும் பயணிகளுக்கு குறித்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement