• May 06 2024

கனடா வரலாற்றில் முதன்முறையாக கறுப்பினத்தவர் ஒருவர் சபாநாயகராக பதவியேற்பு....!samugammedia

Sharmi / Oct 4th 2023, 2:32 pm
image

Advertisement

கனடா நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக கறுப்பினத்தவர் ஒருவர் சபாநாயகராக பதவியேற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடா நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கிரெக் புர்காஸ் உடன் 7 பேர் போட்டியிட்டிருந்தனர்.

இந்நிலையில் நாட்டின் புதிய சபாநாயகராக லிபரல் கட்சியின் கிரெக் புர்காஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் தேர்தலுக்குப் பின்னர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துச் செய்தியில்,

'இந்த சபையின் சபாநாயகரான முதல் கறுப்பின கனேடியன் நீங்கள் தான்' . 'இது அனைத்து கனடியர்களுக்கும், குறிப்பாக அரசியலில் ஈடுபட விரும்பும் இளைய தலைமுறையினருக்கும் உத்வேகமாக இருக்க வேண்டும்.'எனவும் தெரிவித்தார்.




கனடா வரலாற்றில் முதன்முறையாக கறுப்பினத்தவர் ஒருவர் சபாநாயகராக பதவியேற்பு.samugammedia கனடா நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக கறுப்பினத்தவர் ஒருவர் சபாநாயகராக பதவியேற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.கனடா நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கிரெக் புர்காஸ் உடன் 7 பேர் போட்டியிட்டிருந்தனர்.இந்நிலையில் நாட்டின் புதிய சபாநாயகராக லிபரல் கட்சியின் கிரெக் புர்காஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.சபாநாயகர் தேர்தலுக்குப் பின்னர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துச் செய்தியில்,'இந்த சபையின் சபாநாயகரான முதல் கறுப்பின கனேடியன் நீங்கள் தான்' . 'இது அனைத்து கனடியர்களுக்கும், குறிப்பாக அரசியலில் ஈடுபட விரும்பும் இளைய தலைமுறையினருக்கும் உத்வேகமாக இருக்க வேண்டும்.'எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement