• May 04 2024

திடீரென அதிகரித்த எரிபொருட்களின் விலை! வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Aug 17th 2023, 4:35 pm
image

Advertisement

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.290க்கும், ஒரு லிட்டர் டீசல் 293க்கும் விற்கப்படுகிறது.

அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திடீரென அதிகரித்த எரிபொருட்களின் விலை வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.இந்தநிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.290க்கும், ஒரு லிட்டர் டீசல் 293க்கும் விற்கப்படுகிறது.அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement