• May 18 2024

சில மருத்துவ சாதனங்கள் குறித்து கனடிய சுகாதார திணைக்களம் எச்சரிக்கை..!!

Tamil nila / Apr 9th 2024, 6:44 am
image

Advertisement

கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கனடிய சுகாதார திணைக்களம்  எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

சில வகை மருத்துவ சாதனங்களின் ஊடாக மரணம் நேரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உறக்கமின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டோருக்க சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒமினிலெப் அட்வான்ஸ்ட் (OmniLab Advanced) என்ற கருவி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில வகை மருத்துவ சாதனங்கள் சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கனடிய சுகாதார திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கையின் பிரகாரம் மருத்துவ சாதனங்களை பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


சில மருத்துவ சாதனங்கள் குறித்து கனடிய சுகாதார திணைக்களம் எச்சரிக்கை. கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்  கனடிய சுகாதார திணைக்களம்  எச்சரிக்கையை விடுத்துள்ளது. சில வகை மருத்துவ சாதனங்களின் ஊடாக மரணம் நேரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் உறக்கமின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டோருக்க சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒமினிலெப் அட்வான்ஸ்ட் (OmniLab Advanced) என்ற கருவி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சில வகை மருத்துவ சாதனங்கள் சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே கனடிய சுகாதார திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கையின் பிரகாரம் மருத்துவ சாதனங்களை பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement