• May 05 2024

உள்ளூராட்சி சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? ஆராயும் மணிவண்ணன் அணி

Chithra / Jan 7th 2023, 4:43 pm
image

Advertisement

யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலான அணியினர் உள்ளூராட்சி சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ். சேர் பொன் இராமநாதன் வீதியில் உள்ள அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த்து.

இதன்போது உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அக்கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது ஆராயும் மணிவண்ணன் அணி யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலான அணியினர் உள்ளூராட்சி சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ். சேர் பொன் இராமநாதன் வீதியில் உள்ள அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த்து.இதன்போது உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கலந்துரையாடலில் அக்கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement