நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும், நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மேலும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
அந்த வகையில் குறித்த பாடசாலைகள் நாளை மற்றும் நாளைமறுதினம் (6, 7 ஆம் திகதிகள்) மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு. samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும், நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மேலும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.அந்த வகையில் குறித்த பாடசாலைகள் நாளை மற்றும் நாளைமறுதினம் (6, 7 ஆம் திகதிகள்) மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.