• May 06 2024

கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்..! samugammedia

Chithra / Nov 3rd 2023, 8:47 am
image

Advertisement


கொழும்பு வாழ் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சபை முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.

கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை (04) நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தல நீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆற்றலைச் சேமிக்கும் செயற்றிட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணியின் காரணமாகவே இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல். samugammedia கொழும்பு வாழ் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சபை முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை (04) நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.அம்பத்தல நீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆற்றலைச் சேமிக்கும் செயற்றிட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணியின் காரணமாகவே இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement