இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த விடயம் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருடத்தில் 641,961 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
மேலும் ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் - முதலிடத்தில் இந்தியா இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.குறித்த விடயம் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வருடத்தில் 641,961 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.மேலும் ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.