• May 06 2024

கமல்ஹாசன் வீட்டுக்கு புதுவரவு.. வைரலாகும் போட்டோ!

Chithra / Jan 6th 2023, 6:39 pm
image

Advertisement

நடிகர் கமல்ஹாசன் தான் தற்சமயத்தில் மிக மிக பிஸியான நடிகர் என்று சொல்லலாம்.

பிக் பாஸ் ஷோ, இந்தியன் 2 பட ஷூட்டிங், அரசியல் கட்சி வேலைகள் என பிசியாக இருந்து வருகிறார்.


மேலும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக அவர் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கமல் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. கமல் அவரது கையில் நாயை வைத்து இருக்கும் போட்டோ தான் அது.


"My #doggybag" என அவர் குறிப்பிட்டு இருக்கும் நிலையில், 'கியூட்' என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன் வீட்டுக்கு புதுவரவு. வைரலாகும் போட்டோ நடிகர் கமல்ஹாசன் தான் தற்சமயத்தில் மிக மிக பிஸியான நடிகர் என்று சொல்லலாம்.பிக் பாஸ் ஷோ, இந்தியன் 2 பட ஷூட்டிங், அரசியல் கட்சி வேலைகள் என பிசியாக இருந்து வருகிறார்.மேலும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக அவர் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் கமல் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. கமல் அவரது கையில் நாயை வைத்து இருக்கும் போட்டோ தான் அது."My #doggybag" என அவர் குறிப்பிட்டு இருக்கும் நிலையில், 'கியூட்' என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement